இன்றைய நாள்

 ஜனவரி 01,2022



இன்று!
பிலவ வருடம், மார்கழி 17, சனிக்கிழமை, 1.1.2022,
தேய்பிறை, சதுர்த்தசி திதி நள்ளிரவு 3:02 வரை
அதன்பின் அமாவாசை திதி, கேட்டை நட்சத்திரம் மாலை 6:26 வரை,
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்தயோகம்.


நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி
ராகு காலம் : காலை 9:00 - 10:30 மணி
எமகண்டம் : மதியம் 1:30 - 3:00 மணி
குளிகை : காலை 6:00 - 7:30 மணி
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : பரணி, கார்த்திகை
பொது : ஆங்கில புத்தாண்டு, மாத சிவராத்திரி, சிவன் வழிபாடு.

Previous
Next Post »