இன்றைய கோபுர தரிசனம்

 கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் 

இன்றைய கோபுர தரிசனம்.


அருள்மிகு ஸ்ரீ ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோவில்.
அருள்மிகு அபித குஜாம்பாள் , உண்ணாமுலையாள் உடனுறை ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவில் .

மூலவர் – ஆதி அருணாசலேஸ்வரர்
மாவட்டம் – திருவண்ணாமலை
மாநிலம் – தமிழ்நாடு
அம்மன் – ஆதி அபீதகுஜாம்பாள்

ஊர் – திருவண்ணாமலை


வைப்புத்தலப் பாடல்கள் : அப்பர் – 1.

ஓதிமா மலர்கள்… (4-63-…)

 

திருவண்ணாமலை கிரி வலம் வரும்போது இக்கோயில் உள்ளது ; மக்கள் அடி அண்ணாமலை கோயில் என்றழைக்கின்றனர்.
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். இத்தலத்திற்கு அப்பர் பெருமான் அருளியுள்ள நேரிசைப் பதிகம் திருவண்ணமாலை எனப் பெயரிட்டு நான்காம் திருமுறையுள் உள்ளது.

இனிய காலை வணக்கம்🙏💐
Previous
Next Post »