ஜனவரி 04,2022
பிலவ வருடம், மார்கழி 20, செவ்வாய்க்கிழமை, 4.1.2022,
வளர்பிறை, துவிதியை திதி இரவு 8:42 வரை
அதன்பின் திரிதியை திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 2:01 வரை,
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி
ராகு காலம் : மதியம் 3:00 - 4:30 மணி
எமகண்டம் : காலை 9:00 - 10:30 மணி
குளிகை : மதியம் 12:00 - 1:30 மணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : திருவோண விரதம், சந்திர தரிசனம்.
ConversionConversion EmoticonEmoticon